Pulavar kulanthai biography of barack obama

Presidency of Barack Obama - Wikipedia

புலவர் குழந்தை

புலவர் குழந்தை

புலவர் குழந்தை அவர்களின் படம் இராவண காவியம் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆண்டு 1946

பிறப்பு(1906-07-01)சூலை 1, 1906
ஈரோடு
இறப்புசெப்டம்பர் 22, 1972(1972-09-22) (அகவை 66)
தொழில்புலவர், எழுத்தாளர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம்
காலம்1934
இலக்கிய இயக்கம்திராவிட இயக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இராவண காவியம்
துணைவர்முத்தம்மை
பிள்ளைகள்சமத்துவம், சமரசம்

புலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார்.

இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ”ஓல வலசு” என்னும் சிற்றூரில் முத்துசாமிக்கவுண்டர், சின்னம்மை ஆகியோருக்கு புலவர் குழந்தை பிறந்தார்.

கல்வி

[தொகு]

பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை.

ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே க Barack Obama - National Geographic Kids NOMIX